இந்த அற்புத உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க… கொலஸ்ட்ரால் வேகமாக குறையும்!

பொதுவாக மனித உடலுக்குக் கொழுப்புச்சத்து தேவையானதும் முக்கியமானதாகும். ஆனால், அதன் அளவு கொஞ்சம் அதிகமானாலும் உடலுக்கு ஏற்படுவது பிரச்சனையே தான். உடலில் அதிகமான கெட்ட கொழுப்பு சேர்ந்தால், நெஞ்சு வலி அல்லது இதய வலி, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் நீரிழிவுக்கு காரணமாக அமைகின்றது. இதற்கு முக்கிய காரணமே கொழுப்பு மிகுந்த உணவுப் பழக்கம், உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாத ஒரு வாழ்க்கைமுறை ஆகியவை ஆகும். இதிலிருந்து விடுபட வேண்டுமாயின் ஆரோக்கியமனான உணவுகளை தேர்ந்தெடுப்பது நல்லதாகும். … Continue reading இந்த அற்புத உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க… கொலஸ்ட்ரால் வேகமாக குறையும்!